Services
Sunday 3:30 PM
In Christ Washington Church has been called by the saving and sustaining Grace of the Trinitarian God. We exist to declare and demonstrate the liberating power of Lord Jesus Christ. We live by faith; we desire to be known by love, and to be a voice of hope, in the society where God has placed us.
கிறிஸ்துவுக்குள் வாஷிங்டன் திருச்சபையானது நம்மை இரட்சிக்கிற, தாங்குகிற திரியேக தேவனின் கிருபையால் அழைக்கபட்டதாகும். இத்திருச்சபை வாழ்வின் நோக்கம் கிறிஸ்துவின் வல்லமையை அறிவித்து உலகெங்கும் காட்டுவதே. கர்த்தரால் நிறுவப்பட்ட சமுதாயத்தில் இத்திருச்சபை விசுவாசத்தில் வாழவும், அன்பினால் அறியப்படவும், நம்பிக்கையின் குரலாக் செயல்படவும் குறிக்கோளாக கொண்டுள்ளது.