ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)
ஜீவன் தாருமே
ஜெயத்தைத் தாருமே (2)
அக்கினி ஊற்றுமே
என்னை அனலாய் மாற்றுமே
ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)
Verse 1
வறண்டுபோன நிலத்தைப் போல
என் உள்ளம் ஏங்குதே
தூய ஆவி தேவ ஆவி
மழை போல் வாருமே (repeat)
ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)
Verse 2
வியாதியோடு கஷ்டப்படுவோர்
உம் சுகத்தைப் பெறணுமே
சுகமாக்கும் தேவ ஆவி
இப்போ இறங்கி வாருமே (repeat)
ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)
ஜீவன் தாருமே
ஜெயத்தைத் தாருமே (2)
அக்கினி ஊற்றுமே
என்னை அனலாய் மாற்றுமே
ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)
Melo Down
ஆவியே வாருமே
ஆவியே வாருமே (2)