தேவ பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே x 2
தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே x 2
தேவ பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே x 2
Verse 1
தேவனின் நல்ல தூதர்கள்
நம்மைச் சுற்றிலும் இங்கு நிற்கிறார்
Verse 2
தேவனின் தூய அக்கினி
இங்கு நமக்குள்ளே இறங்கி வந்திடுதே x 2
Verse 3
வானத்தின் அபிஷேகமே
இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே x 2
தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே x 2
தேவ பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே x 2