குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2
என் தேவைளை நீர் பார்த்துக்கொள்வீர்
அழைத்தவர் நீரல்லவோ
கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்
குழப்பங்கள் தேவையில்லை x 2
குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2
Verse 1
துவக்கத்தை கொடுத்தது நீரேன்று சென்னால்
முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் x 2
கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு குழப்பங்கள் வந்தாலும்
முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் x 2
குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2
Verse 2
கலக்கங்கள் நெருக்கங்கள் என் வாழ்வில் வந்தாலும்
புது வழி திறந்து நீர் நடத்திடுவீரே x 2
வாக்குகள் நிறைவேற தாமதங்கள் வந்தாலும்
தரமான நன்மைகளை அளித்திடுவீரே x 2
குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2
குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2
என் தேவைளை நீர் பார்த்துக்கொள்வீர்
அழைத்தவர் நீரல்லவோ
கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்
குழப்பங்கள் தேவையில்லை x 2
குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை x 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் x 2