நான் என்னைத் தந்தேனே
இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே x 2
அர்ப்பணித்தேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே x 2
நான் என்னைத் தந்தேனே
இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே x 2
Verse 1
ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன் x 2
Verse 2
என் பட்டங்கள் படிப்புகள் பதவி எல்லாம்
ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்தேன்
என் எண்ணங்கள் ஏக்கங்கள் நோக்கம் எல்லாம்
ஆண்டவா ஆளுகை செய்திடுமே
நான் என்னைத் தந்தேனே
இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே x 2
அர்ப்பணித்தேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே x 2
நான் என்னைத் தந்தேனே
இன்று தந்தேனே
அன்பரின் சேவைக்கென்றே x 2