நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

Neer Maathram

Gersson Edinbaro

Writer/Singer

Gersson Edinbaro

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2
Verse 1

அரணும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு
கோட்டையும் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு x 2
துருகமும் கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும் கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2
Verse 2

ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு x 2
ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2
Bridge

நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) x 2
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) x 2
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2