பாடுவேன் நான் (பாடுவேன் நான்)
அவர் நல்லவரே (அவர் நல்லவரே)
வாழ்த்துவேன் நான் (வாழ்த்துவேன் நான்)
அவர் வல்லவரே (அவர் வல்லவரே) x 2
நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்
Verse 1
யெகோவா யீரே (யெகோவா யீரே)
எல்லாம் பார்த்துக்கொள்வீர் (பார்த்துக்கொள்வீர்)
யெகோவா நிசியே (யெகோவா நிசியே)
என்றும் ஜெயம் தருவீர் (ஜெயம் தருவீர்) x 2
நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்
Verse 2
யெகோவா ஷாலோம் (யெகோவா ஷாலோம்)
எனக்கு சமாதானமே (எனக்கு சமாதானமே)
யெகோவா ஷம்மா (யெகோவா ஷம்மா)
என் துணையாளரே (என் துணையாளரே) x 2
நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்
Verse 3
யெகோவா ரூவா (யெகோவா ரூவா)
என் நல் மேய்ப்பரே (நல் மேய்ப்பரே)
யெகோவா ரஃப்பா (யெகோவா ரஃப்பா)
சுகமளிப்பீர் (சுகமளிப்பீர்) x 2
நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்
பாடுவேன் நான் (பாடுவேன் நான்)
அவர் நல்லவரே (அவர் நல்லவரே)
வாழ்த்துவேன் நான் (வாழ்த்துவேன் நான்)
அவர் வல்லவரே (அவர் வல்லவரே) x 2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா x 2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா x 2