ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே
உம்மைப் போன்ற தேவன் இல்லை
உம்மைப் போன்ற கர்த்தர் இல்லை x 2
ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
வல்லமை (வல்லமை)
மாட்சிமை (மாட்சிமை)
உமதே (உமதே) x 2
Verse 1
உலகிலுள்ள யாவற்றிற்கும் சொந்தக்காரரே
நதிகள் கூட கைகள் தட்டி உம்மைப் பாடுதே x 2
ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
வல்லமை (வல்லமை)
மாட்சிமை (மாட்சிமை)
உமதே (உமதே) x 2
Verse 2
நீதியுள்ள ராஜாவாக ஆளும் தெய்வமே
இரக்கம் உருக்கம் தயவு எல்லாம்
உம்மில்தான் உண்டே x 2
ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
வல்லமை (வல்லமை)
மாட்சிமை (மாட்சிமை)
உமதே (உமதே) x 2
Verse 3
பாவம் போக்க பாலகனாக
மண்ணில் வந்தவரே
உலகை ஆளும் ராஜாவாக
மீண்டும் வருவீரே x 2
ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
வல்லமை (வல்லமை)
மாட்சிமை (மாட்சிமை)
உமதே (உமதே) x 2
Verse 4
கண்ணீர் கவலை கஷ;டம்
யாவும் நீக்கிப் போட்டீரே
சந்தோஷமும் சமாதானமும்
நிறைவாய்த் தந்தீரே
ஆட்சி மாறா அரசாங்கத்தை
ஆளுகை செய்யும் ஆளுநரே
சிலுவைக்கட்சி உமது கட்சி
என்றும் அதுவே ஆளுங்கட்சி
ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)
வல்லமை (வல்லமை)
மாட்சிமை (மாட்சிமை)
உமதே (உமதே) x 2
ராஜாதி ராஜா (இயேசுவே)
கர்த்தாதி கர்த்தர் (இயேசுவே)
தேவாதி தேவன் (இயேசுவே)
மன்னாதி மன்னன் (இயேசுவே)
மண்ணில் வந்தவர் (இயேசுவே)
மரணத்தை வென்றவர் (இயேசுவே)
பரலோகம் சென்றவர் (இயேசுவே)
மீண்டும் வருவாரே (இயேசுவே)