சுகம் உண்டு பெலன் உண்டு

Sugam undu

Gersson Edinbaro

Writer/Singer

Gersson Edinbaro

சுகம் உண்டு பெலன் உண்டு
ஜீவன் உண்டு உம் பாதத்தில

நேசிக்கிறேன் உம்மைத் தானே
என் தெய்வமே என் இயேசுவே x 2
Verse 1

நேசம் உண்டு பாசம் உண்டு
இரக்கம் உண்டு உம் பாதத்தில்
Verse 2

அடைக்கலமே அதிசயமே
அண்டி வந்தேன் உம் பாதமே
Verse 3

துக்கம் நீங்கும் துயரம் நீங்கும்
துன்பம் நீங்கும் உம் பாதத்தில்
Verse 4

வியாதி நீங்கும் வறுமை நீங்கும்
பாரம் நீங்கும் உம் பாதத்தில்
உயர்த்துகிறேன் உம்மைத்தானே
என் தெய்வம் என் இயேசுவே
Verse 5

சுகப்படுத்தும் பெலப்படுத்தும்
திடப்படுத்தும் இந்நேரத்தில்

நேசிக்கிறேன் உம்மைத் தானே
என் தெய்வமே என் இயேசுவே x 2