தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ளவரை நின்புகழ் பாட வேண்டும் x 2
Verse 1
சீடரின் கால்களை கழுவினவர்
செந்நீரால் என் உள்ளம் கழுவிடுமே x 2
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ளவரை நின்புகழ் பாட வேண்டும் x 2
தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ளவரை நின் புகழ் பாட வேண்டும் x 2
Verse 2
பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே x 2
Verse 3
துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே x 2
Verse 4
பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனக்கிடம் தந்தவரே x 2
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரைநின் புகழ் பாட வேண்டும் x 2
தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் x 2
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
(கர்த்தாதி கர்த்தரின் புகழ் பாட வேண்டும்)
ஜீவனுள்ள நாளெல்லாம் நான் என்ன செய்ய வேண்டும்
(கர்த்ததாதி கர்த்தரின் புகழ் பாட வேண்டும்)
உயிருள்ள காலம் வரை என்ன செய்ய வேண்டும்
(கர்த்தாதி கர்த்தரின் புகழ் பாட வேண்டும்)
நித்திய காலம் வரை என்ன செய்ய வேண்டும்
(கர்த்தாதி கர்த்தரின் புகழ் பாட வேண்டும்)