வானாதி வானவர் நம் இயேசுவை
வாத்தியங்கள் முழங்கியே பாடுவோம்
தேவாதி தேவன் நம் இயேசுவை
நாட்டியங்கள் ஆடியே கொண்டாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா x 2
Verse 1
வானங்களை விரித்தவரை பாடுவோம்
வானபரன் இயேசுவை கொண்டாடுவோம் x 2
Verse 2
வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம்
வாக்கு மாறா தேவனைக் கொண்டாடுவோம் x 2
Verse 3
பாரில் வந்த பரலோக நாயகன்
பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே x 2
Verse 4
பாவச் சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே
பாசக் கரம் நீட்டி அவர் தூக்கினார் x 2
வானாதி வானவர் நம் இயேசுவை
வாத்தியங்கள் முழங்கியே பாடுவோம்
தேவாதி தேவன் நம் இயேசுவை
நாட்டியங்கள் ஆடியே பாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம் x 2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா x 2