இயேசு நாமம் உயர்ந்த நாமம்
உன்னத நாமம் மேலான நாமம் (2)
Verse 1
மரணத்தின் வல்லமைகள் தெறிபட்டு ஓடுதே
இயேசுவின் நாமம் சொல்லயிலே
பாதாள சங்கிலிகள் அறுபட்டு போகுதே
இயேசுவின் நாமம் சொல்லயிலே (repeat)
இயேசு நாமம் உயர்ந்த நாமம்
உன்னத நாமம் மேலான நாமம் (2)
சிலுவையில் (இயேசு) வெற்றி பெற்றார்
மரணத்தை (அவர்) ஜெயித்திட்டார் (2)
Verse 2
பாவத்தின் வல்லமைகள் உடைப்பட்டுப் போகுதே
இயேசுவின் நாமம் சொல்லயிலே
வியாதியின் வல்லமைகள் விலகியே ஓடுதே
இயேசுவின் நாமம் சொல்லயிலே (சநிநயவ)
இயேசு நாமம் உயர்ந்த நாமம்
உன்னத நாமம் மேலான நாமம் (2)
சிலுவையில் (இயேசு) வெற்றி பெற்றார்
மரணத்தை (அவர்) ஜெயித்திட்டார் (2)
Verse 3
தடைசெய்த மதில்கள் தகர்ந்து போய் விழுகுதே
இயேசுவின் நாமம் சொல்லயிலே
எரிகோவின் வல்லமைகள் பயந்து போய் ஓடுதே
இயேசுவின் நாமம் சொல்லயிலே
இயேசு நாமம் உயர்ந்த நாமம்
உன்னத நாமம் மேலான நாமம் (2)
சிலுவையில் (இயேசு) வெற்றி பெற்றார்
மரணத்தை (அவர்) ஜெயித்திட்டார் (2)
இயேசு நாமம் உயர்ந்த நாமம்
உன்னத நாமம் மேலான நாமம் (4)
Yesu Naamam Uyarndha Naamam
Unnadha Naamam Melana Naamam (2)
Verse 1
Maranathin Vallamaigal Theripattu Odudhae
Yesuvin Naamam Sollayilae
Paadhaala Sangiligal Arupattu Pogudhae
Yesuvin Naamam Sollayilae (repeat)
Yesu Naamam Uyarndha Naamam
Unnadha Naamam Melana Naamam (2)
Siluvayil (Yesu) Vetri Petrar
Marnathai (Avar) Jeyithittaar (2)
Verse 2
Paavathin Vallamaigal Udaipattu Pogudhae
Yesuvin Naamam Sollayilae
Vyaadhiyin Vallamai(gal) Vilagiyae Odudhae
Yesuvin Naamam Sollayilae (repeat)
Yesu Naamam Uyarndha Naamam
Unnadha Naamam Melana Naamam (2)
Siluvayil (Yesu) Vetri Petrar
Marnathai (Avar) Jeyithittaar (2)
Verse 3
Thadai Seidha Madhilgal Thagarndhu Poi Vilugudhae
Yesuvin Naamam Sollayilae
Erichovin Vallamaigal Bayandhu Poi Odudhae
Yesuvin Naamam Sollayilae (repeat)
Yesu Naamam Uyarndha Naamam
Unnadha Naamam Melana Naamam (2)
Siluvayil (Yesu) Vetri Petrar
Marnathai (Avar) Jeyithittaar (2)
Yesu Naamam Uyarndha Naamam
Unnadha Naamam Melana Naamam (4)