Song Profile

அவர் என்றும் வாழ்க

Benny Joshua

Tamil

Alternate Title

Saettril irundhen Paava Kattil Irundhaen

Other Names

Avar Endrum Vazhga lyrics

About

சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன் என்னையும் அவர் தூக்கி எடுத்தார் நான் சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன் என்னையும் அவர் தூக்கி எடுத்தார் அவர் என்றும் வாழ்க அவர் என்றென்றும் வாழ்க இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன் நீ வாழ பிறந்தவன் என்று சொன்னாரே நான் வழி தெரியாமல் தவித்திருந்தேன் பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே -அவர் இருளை கண்டு நான் பயந்திருந்தேன் நடுப்பகலில் சூரியனாய் மாற்றினாரே தரித்திர பாதையில் நான் இருந்தேன் என்னை சரித்திரம் படைக்க அழைத்திட்டாரே -அவர் மரணத்தின் பாதையில் நடந்திருன்தேன் என்னை ஜீவபாதையில் நடத்தி சென்றாரே எதிர் காலம் குறித்து நான் பயந்திருந்தேன் எதிர் பார வாழ்க்கையை எனக்கு தந்தாரே -அவர்

Lyrics

Saettril irundhen Paava Kattil Irundhaen Ennaiyum Avar Thookki Yeduthar Naan Saettril irundhen Paava Kattil Irundhaen Ennaiyum Avar Thookki Yeduthar Avar Endrum Vazhga Avar Endrendrum Vaazhga Ini Vaazha Mudiyumo Endru Ninaithaen Nee Vaazha Pirandhavan Endru Sonnarae Naan Vazhi Theriyamal Thavithirundhaen Pirar Vazhikaattida Ennai Azhaithittarae – Avar Irulai Kandu Naan Bayandhirundhaen Nadupagalin Sooriyanaai Maattrinarae Dharithira Paadhayil Naan irundhaen Ennai Sarithiram Padaikka Azhaithittarae -Avar Maranathin Paadhayil Nadandhirundhaen Ennai Jeevapadhayil Nadathi Sendrarae Edhir Kaalam Kuriththu Naan Bayandhirundhaen Edhir Paara Vaazhkkayai Enakku Thandharae -Avar