Song Profile

உம்மை போல யாருண்டு

Benny Joshua

Tamil

Alternate Title

Ummai pola yaar undu

About

உம்மை போல யாருண்டு நன்மை செய்ய நீருண்டு உம்மைத் தானே நம்புவேன் என் தேவா உம்மைதான் எந்தன் வாழ்வில் ஆதாரமாய் நினைத்து உள்ளேன் நீர் இல்லா எந்தன் வாழ்க்கை வீணாய் தானே போகுதைய்யா – உம்மை போல எல்ஷடாய் ஆராதிப்பேன் எலோஹிம் ஆராதிப்பேன் அடோனாய் ஆராதிப்பேன் இயேசுவே ஆராதிப்பேன் – உம்மை போல கலங்கி நின்ற என்னைக் கண்டு கண்ணீரைத் துடைத்தவரே காலமெல்லாம் கண்மணிபோல கரம்பிடித்து காத்தவரே – உம்மை போல மரணத்தின் பாதைதனில் மனம் தளர்ந்து நின்ற என்னை மருத்துவராய் நீரே வந்து மறுவாழ்வு தந்தீரைய்யா – உம்மை போல

Lyrics

Ummai pola yaar undu Nanmai seiya neer undu Ummai thaanae nambuvaen En Deava Ummai thaan enthan vazhvin Aathaaramaai nenaithu ullaen Neer illa enthan vazhkai, Veenaai thaanae pooguthaiya – ummai pola El-shadai aaraathipaen El-Ohim aaraathipaen Adonai aaraathipaen Yeashua aaraathipaen – ummai pola Kalangi nindra ennai kandu Kaneerai thudaithavarae Kaalem ellam kanmani pola Karam pidithu kaathavarae – ummai pola Maranathin paathai thanil Manam thalarnthu nindra ennai Maruthuvaraai neerae vanthu Maru vazhvu thantheer iyya – ummai pola