Song Profile

அல்லேலூயா கீதம் பாடுவேன்

Bro R Reegan Gomez

Tamil

Alternate Title

Alleluiyah

About

அல்லேலூயா கீதம் பாடுவேன் என் ஆண்டவரைக் கொண்டாடுவேன் அல்லேலூயா கீதம் பாடுவேன் என் ஆண்டவரைக் கொண்டாடுவேன் தூக்கியெடுத்தார் சேற்றிலிருந்து துதியின் கீதங்கள் நாவில் தந்தார் தூக்கியெடுத்தார் சேற்றிலிருந்து துதியின் கீதங்கள் நாவில் தந்தார் ஆராதனை ஆராதனை என் இராஜாதி இராஜாவுக்கே ஆராதனை ஆராதனை என் தேவாதி தேவனுக்கே ஆராதனை ஆராதனை என் இராஜாதி இராஜாவுக்கே ஆராதனை ஆராதனை என் தேவாதி தேவனுக்கே Music துன்பமெல்லாம் போக்கிவிட்டாரே துதியின் ஆடை எனக்குத் தந்தாரே துன்பமெல்லாம் போக்கிவிட்டாரே துதியின் ஆடை எனக்குத் தந்தாரே வாழ்த்திப்பாடுவேன் போற்றிப்பாடுவேன் தாழ்வில் என்னை நினைத்தவரை வாழ்த்திப்பாடுவேன் போற்றிப்பாடுவேன் தாழ்வில் என்னை நினைத்தவரை ஆராதனை ஆராதனை என் இராஜாதி இராஜாவுக்கே ஆராதனை ஆராதனை என் தேவாதி தேவனுக்கே ஆராதனை ஆராதனை என் இராஜாதி இராஜாவுக்கே ஆராதனை ஆராதனை என் தேவாதி தேவனுக்கே Music நன்றியால் உள்ளம் பொங்குதே இயேசு ராஜாவை நெஞ்சம் தேடுதே நன்றியால் உள்ளம் பொங்குதே இயேசு ராஜாவை நெஞ்சம் தேடுதே என்றும் பாடுவேன் எந்தன் இயேசுவை எந்தன் வாழ்வில் எல்லாம் அவரே என்றும் பாடுவேன் எந்தன் இயேசுவே எந்தன் வாழ்வில் எல்லாம் அவரே ஆராதனை ஆராதனை என் இராஜாதி இராஜாவுக்கே ஆராதனை ஆராதனை என் தேவாதி தேவனுக்கே ஆராதனை ஆராதனை என் இராஜாதி இராஜாவுக்கே ஆராதனை ஆராதனை என் தேவாதி தேவனுக்கே Music உயிருள்ள நாட்களெல்லாம் அவர் நாமம் உயர்த்திடுவேன் உயிருள்ள நாட்களெல்லாம் அவர் நாமம் உயர்த்திடுவேன் கர்த்தர் செய்த நன்மைகளுக்காய் காலமெல்லாம் துதித்திடுவேன் கர்த்தர் செய்த நன்மைகளுக்காய் காலமெல்லாம் துதித்திடுவேன் ஆராதனை ஆராதனை என் இராஜாதி இராஜாவுக்கே ஆராதனை ஆராதனை என் தேவாதி தேவனுக்கே ஆராதனை ஆராதனை என் இராஜாதி இராஜாவுக்கே ஆராதனை ஆராதனை என் தேவாதி தேவனுக்கே