Song Profile

கர்த்தாவே நீர் என்னை

Bro S L Edward Raj

Tamil

Alternate Title

Karthaavae Neer Ennai

About

கர்த்தாவே நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் – நான் உம்மைப் போகவிடேன் (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4 1. யாக்கோபைப் போல தொடர்ந்து போராடி கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் – நான் கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4 2. யோசேப்பின் கூட இருந்தது போல என்னோடு கூட இரும் – இயேசுவே என்னோடு கூட இரும் (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4 3. தாவீதைப்போல பிரியமாய் நடப்பேன் என்னையும் உயர்த்திவிடும் – இயேசுவே என்னையும் உயர்த்திவிடும் (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4 4. சாலமோன்போல ஞானமாய் கேட்பேன் கிருபையோடீந்தருளும் – இயேசுவே கிருபையோடீந்தருளும் (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4

Lyrics

Karthaavae Neer Ennai Aaseervadhitthaal ozhiya Ummai Poega Vidaen – Naan Ummai Poega Vidaen Yesuvin Naamatthil Jeyam Hallelujah -4 1. Yaacobai poela Thodarndhu Poeraadi Kaetpadhai Petru KoLvaen – Naan Kaetpadhai Petru KoLvaen (2) Yesuvin Naamatthil Jeyam Hallelujah -4 2. Yoesaeppin Kooda Irundhadhu Poela Ennoedu Kooda Irum – Yesuvae Ennoedu Kooda Irum (2) Yesuvin Naamatthil Jeyam Hallelujah -4 3. Thaaveedhai Poela Piriyamaai Nadappaen Ennaiyum Uyartthi Vidum – Yesuvae Ennaiyum Uyartthi Vidum (2) Yesuvin Naamatthil Jeyam Hallelujah -4 4. Saalamoen poela Gnaanamaai Kaetpaen KirubaiyadeendharuLum – Yesuvae KirubaiyadeendharuLum Yesuvin Naamatthil Jeyam Hallelujah -4