Song Profile

பெலனான என் இயேசுவே

Davidsam Joyson

Tamil

Alternate Title

Belanana En Yesuve

Other Names

Belanana Ennai Nirappume Belanaana En Yesuve BelanaanaEn Yesuvae

About

பெலனான என் இயேசுவே உம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் - 2 நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாதைய்யா முடியாதைய்யா - 2 என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் பெலத்தால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் பெலத்தில் என்னை நிறுத்துமே - 2 அன்பான என் இயேசுவே உம் அன்பினால் நான் வாழ்கிறேன் - 2 அன்பில்லையென்றால் நான் உயிர் வாழ முடியாதையா முடியாதையா - 2 - என்னை நிரப்புமே நிறைவான என் இயேசுவே உம் நிறைவினால் நான் வாழ்கிறேன் நீர் இல்லையென்றால் என் குறைகள் மாற முடியாதையா முடியாதையா - என்னை நிரப்புமே