Song Profile

என்னால் ஒன்றும்

Davidsam Joyson

Tamil

Alternate Title

Ennaal Ontrum

Other Names

Ennal Ondrum Song Lyrics Ennaal Ondrum Song Lyrics Ennal Ontrum Song Lyrics

About

என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்துவிட்டேன் உம்மால் எல்லாம் கூடுமென்று உம்மை நான் நம்பியுள்ளேன் - 2 எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே இல்லாதவைகளை இருக்கின்றதாய் வரவழைப்பவரே - 2 ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர் - 2 - என்னால் ஒன்றும் யெகோவா யீரே எல்லாம் பார்த்துக்கொள்வார் தேவையை நிறைவாக்குவார் கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து ஏற்றதாய் பலன் தருவார் - 2 அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னையும் மாற்றிடுவார் - 2 - என்னால் ஒன்றும்