கைவிடாதிருப்பார்
என் வாழ்வின் பாதையிலே - 2
கடின பாதையிலே உடன் இருந்து
எனக்கு உதவி செய்வார் - 2
- கைவிடாதிருப்பார்
முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலே
லீலி புஷ்பமாய் வைத்திடுவார் - 2
முள்ளுகள் குத்தும் போது மடிந்திடாமல்
வாசனை வீச செய்வார் - 2
- கைவிடாதிருப்பார்
அக்கினியில் நான் நடந்தாலும்
வெந்து போகாமல் பாதுகாப்பார் - 2
பொன்னை போல என்னை
- கைவிடாதிருப்பார்