Song Profile

மறக்கப்படுவதில்லை என்று

Davidsam Joyson

Tamil

Alternate Title

Marakkappaduvathillai Entru

Other Names

Marakkappaduvathillai Entru Marakkapaduvathillai Entru

About

மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே - 2 நீர் செய்த நன்மைகள் ஏராளமே தினம் தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே - 2 - மறக்கப்படுவதில்லை கலங்கின நேரங்களில் கை தூக்கினீர் தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர் - 2 உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர் சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர் - 2 தினம் தினம் நன்றி சொல்கிறேன் நினைத்து தினம் நன்றி சொல்கிறேன் - 2 - மறக்கப்படுவதில்லை உலகமே எனக்கெதிராய் எழுந்த போது எனக்காக என் முன்னே நின்றவரே - 2 தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே - 2 தினம் தினம் நன்றி சொல்கிறேன் நினைத்து தினம் நன்றி சொல்கிறேன் - 2 - மறக்கப்படுவதில்லை

Lyrics

Marakkappaduvathillai endru vakkuraiththeere Maravaamal thinamum ennai nadaththi vantheere - 2 Neer seitha nanmaigal yeraalame Thinam thinam ninaiththu ullam ummai thuthikkuthe - 2 - Marakkappaduvathillai Kalangina nerangalil kai thookkineer Thaviththitta nerangalil thangi nadaththineer - 2 Udainthitta nerangalil uruvaakkineer Sornthitta nerangalil soozhnthu kondeer - 2 Thinam thinam nandri solgiren Ninaiththu thinam nandri solgiren - 2 - Marakkappaduvathillai Ulagame enakkethiraai ezhuntha pothu Enakkaaga en munne nindravare - 2 Thinam unthan kirubaikkullaay maraiththu vaiththu Ethirththavar munbaaga uyarththineere - 2 Thinam thinam nandri solgiren Ninaiththu thinam nandri solgiren - 2 - Marakkappaduvathillai