Song Profile

நான் நிற்பதும்

Davidsam Joyson

Tamil

Alternate Title

Nan Nirppathum

Other Names

Naan Nirppathum Nirmoolamagathathum

About

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபை தேவ கிருபை நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும் கிருபை தேவ கிருபை - 2 1.(என்)தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை தேவ கிருபை என்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும் கிருபை தேவ கிருபை - 2 அவர் கிருபை என்றுமுள்ளது - 4 - நான் நிற்பதும் 2.என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும் கிருபை தேவ கிருபை தம் நிறைவால் என்னை நிரப்பினதும் கிருபை தேவ கிருபை - 2 அவர் கிருபை என்றுமுள்ளது - 4 - நான் நிற்பதும் 3.(நான்)கர்த்தரின் சமூகத்தில் துதிப்பதும் கிருபை தேவா கிருபை அவர் வார்த்தையால் நன்மையை பெறுவதும் கிருபை தேவா கிருபை - 2 அவர் கிருபை என்றுமுள்ளது - 4 - நான் நிற்பதும்

Lyrics

Naan Nirpathum nirmoolamaagathathum Kirubai Deva Kirubai Nan vaazhnthathum inimel vazhvathum Kirubai Deva Kirubai - 2 1.(en)Thazhvil ennai ninaiththathum Kirubai Deva Kirubai ennai kudumbamaai aaseervathiththathum Kirubai Deva Kirubai - 2 avar kirubai endrumullathu - 4 - Naan nirpathum 2.En verumayai kannoakki paarththathum Kirubai Deva Kirubai tham niraivaal ennai nirappinathum Kirubai Deva Kirubai - 2 avar kirubai endrumullathu - 2 - Naan nirpathum 3.(Nan) Karththarin samoogaththil thuthippathum Kirubai Deva Kirubai avar vaarththayaal nanmayai peruvathum Kirubai Deva Kirubai - 2 avar kirubai endrumullathu - 2 - Naan nirpathum