Song Profile

ஆதாரம் நீர் தான்

Dr. D.G.S Dhinakaran

Tamil

Alternate Title

Aatharam nee than ayya

Other Names

Aadhaaram Neer Dhaan

About

ஆதாரம் நீர் தான் ஐயா என் துறையே ஆதாரம் நீர் தான் ஐயா – 2 சொத்தாம் உலகில் நான் தீதால் மையங்களில் – 2 ஆதாரம் நீர் தான் ஐயா என் துறையே ஆதாரம் நீர் தான் ஐயா 1. சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து – 2 துக்கம் மிகும் வேலையில் – என் சுகிர்தாமே துக்கம் மிகும் வேலையில் உம் தாசனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா 2. நாம் நாம் துணை என நயந்துறை சொன்னவர் – 2 நட்டாற்றில் விட்டார் ஐயா – தனியனாய் நட்டாற்றில் விட்டார் ஐயா தனியனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா 3. கற்றோர் பெருமையே மற்றோர் அருமையை – 2 வற்ற கிருபை நதியே – என் பதியே வற்ற கிருபை நதியே என் பதியே ஆதாரம் நீர் தான் ஐயா

Lyrics

Aadhaaram Neer Thaan Aiyya En Duraiye Aadharam Neer Thaan Aiyya Sodhaam Ulagil Naan Theedhaal Mayangayil – 2 Aadhaaram Neer Thaan Aiyya En Duraiye Aadharam Neer Thaan Aiyya 1. Sodhanai Adarnthu VedhanaI Thodarnthu – 2 Thukkam Migum Velayil – En Sugirthamey Thukkam Migum Velayil Um Dhasanuku Aadhaaram Neer Thaan Aiyya 2. Naam Naam Thunai Ena Nayandhurai Sonnavar – 2 Nataatril Vitaar Aiyya – Thaniyanai Nataatril Vitaar Aiyya Thaniyanuku Aadhaaram Neer Thaan Aiyya 3. Katror Perumaiye Matror Arumaiye – 2 Vatra Krubai Nathiye – En Padhiye Vatra Krubai Nathiye En Padhiye Aadhaaram Neer Thaan Aiyya