Song Profile

காப்பார் உன்னைக் காப்பார்

Dr. D.G.S Dhinakaran

Tamil

Alternate Title

Kappaar Unnai

About

காப்பார் உன்னைக் காப்பார் காத்தவர் காப்பார், இன்னும் இனிமேல் காத்திடுவார் கலங்காதே மனமே — காத்திடுவார் காப்பார் உன்னைக் காப்பார் ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார் என்ணிப்பார், என்ணிப்பார், எண்ணிப்பார் ஒன்றொன்றாயதை எண்ணிப்பார் காப்பார் உன்னைக் காப்பார் இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ இல்லையோ, இல்லையோ, இல்லையோ மனஸ்தாபம் கொள்ளவில்லையோ காப்பார் உன்னைக் காப்பார் சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும் ஜெயமும், கனமும், சுகமும் இரக்கமா யுனக்களிப்பவரும் காப்பார் உன்னைக் காப்பார் காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே அன்பு கொண்டு மணந்தவரே — காப்பார் காதலுடன்னவர் கைப்பணி செய்திடக் கனிவுடனாதரித்தார் பரிசுத்தத்தில் லங்கரித்தார் — காப்பார்