Song Profile

நீ இல்லாத நாளெல்லாம்

Dr. D.G.S Dhinakaran

Tamil

Alternate Title

Neer Illatha Naalellam

Other Names

Nee Illadha Naalellam

About

நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய் உண்மையின் வழியே நீ ஆவாய் உறவின் பிறப்பே நீ ஆவாய் உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் 2. எனது ஆற்றலும் நீ ஆவாய் எனது வலிமையும் நீ ஆவாய் எனது அரணும் நீ ஆவாய் எனது கோட்டையும் நீ ஆவாய் 3. எனது நினைவும் நீ ஆவாய் எனது மொழியும் நீ ஆவாய் எனது மீட்பும் நீ ஆவாய் எனது உயிர்ப்பும் நீ ஆவாய்

Lyrics

Neer Illatha Naalellam Naalaguma Nee illatha vaalvuellam vaalva aguma 1. Uyirin uttrae nee aavai Unmaiyin valiye nee aavai Uravin pirape nee aavai Ulathil magilve nee aavai 2. Yenathu aatralum nee aavai Yenathu valimaiyum nee aavai Yenathu aranum nee aavai Yenathu kottaiyum nee aavai 3. Yenathu ninaivum nee aavai Yenathu mozhiyum nee aavai Yenathu meetpum nee aavai Yenathu uyirupum nee aavai