Song Profile

நெஞ்சே நீ கலங்காதே; – சீயோன் மலையின்

Dr. D.G.S Dhinakaran

Tamil

Alternate Title

Nenjame Nee Kalangathe Seyon Malaiyin

Other Names

nenjame nee kalangathe lyrics

About

Nenjame Nee Kalangathe Seyon Malaiyin நெஞ்சே நீ கலங்காதே; – சீயோன் மலையின் இரட்சகனை மறவாதே; – நான் என் செய்வேனென்று. அனுபல்லவி வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் — நெஞ்சே சரணங்கள் 1. பட்டயம், பஞ்சம் வந்தாலும், – அதிகமான பாடு நோவு மிகுந்தாலும், மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் — நெஞ்சே 2. சின்னத்தனம் எண்ணினாலும் – நீ நன்மை செய்யத் தீமை பிறர் பண்ணினாலும் பின்னபேதகம் சொன்னாலும், வந்தணாப்பினாலும் — நெஞ்சே 3. கள்ளன் என்று பிடித்தாலும், – விலங்கு போட்டுக் காவலில் வைத் தடித்தாலும், வெள்ளம் புரண்டு தலை மீதில் அலைமொதினாலும் — நெஞ்சே