Song Profile

ஆபிஷேக ஒலிவ மரம்

Dr. Joseph Aldrin

Tamil

Alternate Title

Abishega Oliva Maram

Other Names

Abishega Olivamaram lyrics

About

அபிஷேக ஒலிவ மரம் உம ஆலயத்தில் நடப்பட்டவன் உம சமூகத்தில் வாழ்கின்றவன் உம அன்பயே நம்புவன் – நான் உம் உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவு உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2 நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர் நீரே என் ஜீவனின் பெலனானீர் – 2 காப்பாற்றும் காவலர் நீரே அயராது நீர் பாய்ச்சுவீரே – என்னை என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே எந்த சேதம் இன்றி காப்பவரே -2 பெலன் தரும் புகலிடம் நீரே உம்மில் வேரூண்ட கிருபை செய்தீரே மலர்ந்திடுவேன் நான் கனிகொடுப்பேன் உலகம் எங்கும் நான் பெலன் கொடுப்பேன் மலர்ந்திடுவேன் நான் கனிகொடுப்பேன் உலகம் எங்கும் நான் பலன் கொடுப்பேன் இந்த உலகம் எங்கும் உமக்காய் நான் பலன் கொடுப்பேன்

Lyrics

Abishega Oliva Maram Um Aalayathil Nadapattavan Um samugathil vazhkintravan Um Anbayae Nambuvan – Naan um Um Vasanam thaan pasi Aatrum unauv Um prasanam thaan thaagam theerkum thanneer – 2 Neerae en velichamum Meetpum Aaneer Neerae en jeevanin belananeer – 2 Kaapattrum Kaavalar Neerae Ayarathu neer paychuveerae – Ennai En thevaikal yavaium santhipavare Entha setham intri kaapavarae -2 Belan tharum pugalidam neerae Ummil vaerunda kirubai seitheerae – 2 Malarnthiduven naan kanikodupaen Ulagam engum naan balan kodupaen Malarnthiduven naan kanikodupaen Intha ulagam engum umakai naan balan kodupaen