Song Profile

என் ஆத்துமா உம்மை நோக்கி

Dr. Joseph Aldrin

Tamil

Alternate Title

En Aathuma Ummai Nokki

Other Names

En Aathuma Ummai Noki en aathuma ummai nokki Amarnthirukum lyrics

About

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் நான் நம்புவது உம்மாலே ஆகும் கன்மலையே அடைக்கலமே என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே) அசைவுற விடமாட்டீர் – 2 (என்னை) எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன் என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் கிருபையும் மகிமையும் நிறைந்தவரே சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும் நான் நம்புவது உம்மாலே ஆகும்

Lyrics

En Aathuma Ummai Nokki Amarnthirukum Nan nambuvathu ummale aagum – 2 Kanmalaye adaikalame En belane ennai meetavare (Kaapavare) 2 Asaivuravidamaateer-2 Yekkalathilum ummai nambiduven En idhayathai ummidam ootriduven Asaivuravidamaateer-2 Kirubaium magimaiyum nirainthavare Samayathil thakka balan alipavare Asaivuravidamaateer-2 En aathuma ummai nambi ilaipaaridum Nan nambuvathu ummale aagum – 2