Song Profile

எதிர்பார்த்த முடிவை

Dr. Joseph Aldrin

Tamil

Alternate Title

Ethirpartha Mudivai

About

எதிர்பார்த்த முடிவை தருபவரே எனக்காக யாவையும் செய்பவரே யஹோவாயிரே யஹோவாயிரே எல்லாமே செய்து முடிப்பீர் பெலத்தால் செய்ய முடியாதையா பராக்கிரமம் ஒன்றும் எண்ணில் இல்லை ஐயா பெலத்தாலும் அல்ல பராகாரமம் அல்லா உம் ஆவியல் செய்து முடிப்பீர் என்னில் நற்கிரியை தொடங்கியவர் குறித்த அந்நாள் மட்டும் நடத்திடுவீர் என்னில் நற்கிரியை தொடங்கியவர் கிரிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர் சகலத்தையும் நீர் செய்ய வல்லவர் எப்படியம் செய்து முடிப்பீர் சாகலதாயம் நீர் சீயவா வல்லவர் எவ்வழியாய் செய்து முடிப்பீர்

Lyrics

Ethirpartha Mudivai Tharupavarae Enakaka yaavaiyum seipavarae yahovaeere yahovaeere Ellamae seithu mudipeer Belathal Seiya Mudiyaathaiya barakaramam ontrum ennil illai ayya Belathalum Alla barakaramum Alla Um Aaaviyal seithu mudipeer Ennil Narkiriyai Thodankiyavar Kuritha Annaal mattum Nadathiduveer Ennil Narkiriyai Thodankiyavar Kiristhuvin naal mattum Nadathiduveer Sakalathaium Neer seiyya vallavar Eppadium seithu mudipeer Sakalathaium Neer seiyya vallavar Evvazhiyaai seithu mudipeer