Song Profile

கன்மலையானவர் துதிக்கப்படுவீராக

Dr. Joseph Aldrin

Tamil

Alternate Title

Kanmalaiyanavar Thuthikapaduveeraga

About

கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் ரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2 நீர் என் கன்மலை என் கோட்டை என் ரட்சகர் என் தேவன் நான் நம்பும் துருகம் என் கேடகம் உயர்ந்த அடைக்கலம் ரட்சண்ய கொம்பு – 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2 (என் கன்மலையானவர் ) ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் கர்த்தரோ ஆதரவா இருந்தீர் – 2 விசாலமான இடத்திலேயே என்னை கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் – 2 ( என் பெலனாகிய) என்னிலும் அதிக பெலவான்கள் பகைஞகர்கள் நெருக்கும் பொது நான் அபயமிட்டேன் – 2 உயரத்தில் இருந்து உம்கரம் நீட்டி என் கரம் பிடித்து தூக்கி விட்டீர் – 2 ( என் பெலனாகிய)

Lyrics

Kanmalaiyanavar Thuthikapaduveeraga En Ratchipin Devan Uyarthapaduveeraga – 2 Neer En Kanmalai En kottai En Ratchakar En Devan Naan Nambum thurukam En Kedakam Uyarntha Adaikalam Ratchanya kombu – 2 En Belanagiya karthavae Naan ummil anbu kooruvaen – 2 (Enkanmalaiyanavar) Aabathu Naalil Ethirittu vanthaargal Kartharo aatharava iruntheer – 2 Visathalamaana idathilye ennai Kondu vanthu neer thappuvitheer – 2 ( En Belanagiya ) Ennilum atheega belavangal bagainkarkal Nerukum pothu naan aabayamitten – 2 Uyarathil irunthu umkaram neetti En karam pidithu thukki vitteer – 2 ( En Belanagiya )