Song Profile

ஒருவராலே உம் ஒருவர்

Dr. Joseph Aldrin

Tamil

Alternate Title

Oruvaralae Um Oruvar

Other Names

Oruvaraalae

About

ஒருவராலே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே – ஒருவராலே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே இயேசுவே நீர் காரணர் என் துதிக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் என் துதிக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்குப் பாத்திரர் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் பாவத்துக்கு மரித்து நான் ந திக்குப் பிழைத்திட என் பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே பாவத்துக்கு மரித்து நான் ந திக்குப் பிழைத்திட என் பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே இயேசுவே நீர் காரணர் என் துதிக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்குப் பாத்திரர் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் ஜீவனைப் பெற்று நான் ஆழுகை செய்திட கிருபையையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே – ஜீவனைப் பெற்று நான் ஆழுகை செய்திட கிருபையையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே – இயேசுவே நீர் காரணர் என் துதிக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்குப் பாத்திரர் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

Lyrics

Oruvaralae um Oruvar moolamai Naan Neetheemaanai maatrapattenae – 2 Yesuvae neer kaaranar En thuthikku paathirar Yesuvae neer kaaranar Ella magimaiku paathirar – 2 Ummai aarathipaen vaazhnaal ellam – 2 Paavathuku marithu Naan neethiku pilaithida Enpaavam yaavaiuvmae Neer siluvayil sumantheerae – 2(Yesuvae) Jeevanai pettru Naan Aalugai seithida Kirubaium Neetheeaium Neer eevaai thanteerae – 2(Yesuvae)