Song Profile

இரத்தமே சிந்தப்பட்ட

Dr. Joseph Aldrin

Tamil

Alternate Title

Rathamae Sinthappatta

Other Names

Rathamae

About

ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே விலையேறப்பெற்ற வல்ல ரத்தமே இயேசு கிறிஸ்துவின் ரத்தமே எனக்கு விலையாக சிந்தப்பட்டதே -ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே விலையேறப்பெற்ற ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே விலையாக சிந்தப்பட்டதே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே விலையேறப்பெற்ற ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே எனக்கு விலையாக சிந்தப்பட்டதே பாவங்கள் யாவையும் கழுவி என்னை பரிசுத்தமாகின வல்ல ரத்தமே -2 சுத்த மனசாட்சியை எனக்கு தந்து -2 சுத்திகரித்த பரிசுத்த ரத்தமே -2 (ரத்தமே) தூரமான புறஜாதி எனக்கு சொந்தம் என்ற உறவை தந்த ரத்தமே -2 ஜீவனுள்ள புதிய மார்க்கத்தினுள் -2 பிரவேசிக்க தைரியம் தந்த ரத்தமே -2 (ரத்தமே) நித்திய மீட்பை எனக்கு தர எதிர்க்கும் சாத்தன் மேல் ஜெயம் பெற -2 நன்மைகள் எனக்காய் பேசுகிற -2 தெளிக்கப்படும் பரிசுத்த ரத்தமே -2 (ரத்தமே)

Lyrics

Rathamae sinthapatta Rathamae Vilaiyerapetra valla Rathamae Yesu Kristhiuvin Rathamae Enaku Vilaiyaga sinthapattathae – Rathamae Rathamae sinthapatta Rathamae Vilaiyerapetta Rathamae Rathamae sinthapatta Rathamae Vilaiyaga sinthapattathae Rathamae sinthapatta Rathamae Vilaiyerapetta Rathamae Rathamae sinthapatta Rathamae Enaku Vilaiyaga sinthapattathae Paavangal Yaavaium kazhuvi ennai Parisuthamaagina valla rathamae – 2 sutha manasatchiyai enakku thanthu -2 Suthikaritha parisutha Rathamae – 2 (Rathamae) Thooramaana purajaathi enakku Sontham entra uravai thantha Rathamae – 2 Jeevanulla puthiya maarkathinul -2 pravesika thairiyam thantha Rathamae -2 (Rathamae) Nithaya meetpai enaku thara Ethirkum saathan mael jayam pera -2 Nanmaigal enakkai pesukira -2 Thelikapadum parisutha Rathamae – 2 (Rathamae)