Song Profile

உம்மை நம்பும் நான்

Dr. Joseph Aldrin

Tamil

Alternate Title

Ummai Nambum Nan

Other Names

Ummai Nambum Naan ummai nambum naan lyrics ummai nambum naan bakiyavan song lyrics

About

உம்மை நம்பும் நான் பாக்கியவான் உம்மையே நம்பி இருப்பேன் உம்அன்பை நம்பும் நான் பாக்கியவான் உம்அன்பயே நம்பி இருப்பேன் -2 உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மையே நம்பி இருப்பேன் உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் உம்அன்பயே நம்பி இருப்பேன் -2 நீர்தானே என் துணையானீர் என் கேடகமுமானீர் -2 என்னை நினைப்பவரே ஆசீர் வதிப்பவரே என்னை நினைப்பவரே என்னை ஆசீர் வதிப்பவரே உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை) உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும் உம் கிருபை சூழ்ந்துகொள்ளும் -2 உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும் உம் நன்மை மிகுந்திருக்கும் குற்றப்பட்டு போவதில்லை நான் வெட்கப்பட்டு போவதில்லை -2 உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை) சீயோன் பர்வதம் இருப்பதைப்போல் அசையாமல் நிலைத்திருப்பேன் -2 ஆகாமியத்தின் கொடுங்கோல் என்மேல் நிலைப்பதில்லை -2 உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை)

Lyrics

Ummai Nambum Nan Bakkiyavaan Ummaiyae nambi irupaen Um Anbai Nambum Nan Bakkiyavaan Um anbayae nambi irupaen – 2 Ummai Nambuvaen Ummai Nambuvaen Ummaiyae nambi irupaen Ummai Nambuvaen Naan Ummai Nambuvaen Um anbayae nambi irupaen -2 Neerthanae en thunaiyaneer En Keadakamum aaneer – 2 Ennai Ninaipavarae Aasir vathipavare Ennai Ninaipavarae Ennai Aasir vathipavare Ummai Nambuvaen Naan Ummai Nambuvaen Mudiuvpariyantham Ummai Nambuvaen -2(ummai) Ummai nambum manitharkal yaavaraium Um kirubai suulnthukollum Ummai nambum manitharkal yaavarukum um nanmai migunthirukum Kuttrapattu povathillai Naan vetkapattu povathillai -2 Ummai Nambuvaen Naan Ummai Nambuvaen Mudiuvpariyantham Ummai Nambuvaen -2(ummai) zion parvatham Irupathai pol Asayamal nilaithirupaen -2 Aagamiyathin kodungoal Enmeal nilapathillai – 2 Ummai Nambuvaen Naan Ummai Nambuvaen Mudiuvpariyantham Ummai Nambuvaen -2(ummai)