Song Profile

உம்மை போல ரட்சகர்

Dr. Joseph Aldrin

Tamil

Alternate Title

Ummai Pola Ratchakar

About

உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லை உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை – 2 என் இதயம் மகிழ்கின்றது என் கொம்பு உயந்துள்ளது – 2 பகைவர்கள் மேல் என் வாய் திறந்தது ரட்சிப்பினால் கழி கூர்கின்றது – 2 மலட்டு வாழ்க்கை எல்லாம் மாற்றிவிட்டீரே பலுகி பெருங்கும்படி தூக்கி விட்டீரே – 2 என்னை நினைத்தீர் நீர் மறவாமலே கனி கொடுப்பேன் நான் உமக்காகவே – 2. புழிதில் இருந்த என்னை தூக்கி விட்டீரே குப்பையில் இருந்த என்னை உயர்த்திவிட்டீரே – 2 அமர்த்தினீரே என்னை பிரபுகழோடு உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு அமர்த்தினீரே என்னை பிரபுகழோடு உம்மை உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு

Lyrics

Ummai Pola Ratchakar oruvarum Illai Ummai Pola Vallavar oruvarum Illai Ummai Pola Parisuthar oruvarum Illai Ummai Pola Kanmalai oruvarum Illai – 2 En Idhayam Magilkintrathu En kombu Uyanthullathu – 2 Bakaivarkal meal en vaai thiranthathu Ratchpinaal kazhi koorkintathu – 2 Mallattu vazhai ellam maatrivittrare paluki perumgumbadi thooki vitteerae -2 Ennai ninaitheer neer maravamalae Kani kodupaen naan umakagavae -2 Puzhithil iruntha ennai Thuki vitteerae Kupail iruntha ennai uyarthivitteerae -2 Amarthineerae ennai prabhukazhodu Uyarthiduvaen muzhu idahayathodu Amarthineerae ennai prabhukazhodu Ummai Uyarthiduvaen muzhu idahayathodu