Song Profile

உம்மேல் வாஞ்சையாய்

Dr. Joseph Aldrin

Tamil

Alternate Title

Ummel Vaanjaiyai

About

உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிட்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் – 2 ஏஷுவா ஏஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் 2 நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்குள் சுகம் காணுவேன் – 2 ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு பதில் அழிப்பீர் வெகு விரைவில் – 2 என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர் தலை நிமிர செய்திடுவீர் – 2 வேடனின் கண்ணீர் பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் – 2 உமது சிறகுகளாலே என்னை மூடி மறைத்து மறைத்து கொள்ளுவீர்- 2

Lyrics

Ummel Vaanjaiyai Irupathanal Ennai viduvippeer nitchayamai Unthan Naamathai arinthathinal vaipeer urarntha adaikalathail -2 Yeshuva Yeshuva Unthan Naamam balatha thurukam – 2 Neethiman naan ooduven Odi atharkul sugam kaanuvaen – 2 Aabathu naalil kupidum enakku Bathil Azhippeer vegu viraivil -2 Ennudan irupeer thappuvippeer Thalai nimira seithiduveer – 2 vedanin kanneer paalakkum kollai noai Anukaamalae thappuvippeer – 2 Umathu siragukalalae Ennai moodi maraithu kolluveer -2