Song Profile

வெற்றி சிறந்தாரே யேசு

Dr. Joseph Aldrin

Tamil

Alternate Title

Vetri Sirantharae Yesu

Other Names

Vetri Sirandharae

About

வெற்றி சிறந்தாரே யேசு வெற்றி சிறந்தாரே -2 மரணத்தை வென்றாரே பாதாளத்தை வென்றாரே -2 ராஜாதி ராஜாவாம் என்றென்றும் ஆளுகை செய்கின்றார் – 2 நீதிமானின் கூடாரத்தில் ரட்சிப்பின் கெம்பீர சத்தம் கர்த்தரின் வலது கரம் பராகாரமங்கள் செய்யும் -2 மிகவும் உயர்ந்துள்ளது பராக்கிரமம் செய்கின்றது -2 ஆகாதென்று தள்ளினார்கள் என்னை அஃகினி மூலை கல்லாக கர்த்தரின் செயல் இதுவே கண்களுக்கு ஆச்சர்யமாக -2 களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம் காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் -2 Vetri Sirantharae Yesu Vetri Sirantharae – 2 maranathai ventrare Paathalathai ventrare -2

Lyrics

Rajathai Rajavaam Entrendum Aalugai seigintraar -2 Neethimaanin Koodarathil Ratchipin Kembeera satham Karatharin Valathu Karam Barakaramangal seiyum -2 Migavum Uyarnthullathu Barakaramam seikintarthu -2 Aagathentru Thallinaargal ennai Agkini moolai kallaaga Kartharin seyal ithuvey Kankaluku Aaacharyamaaga -2 Kalikurnthu Mazhilnthiduvom Kaariyathai vaaikapannuvar -2