Song Profile

ஆசையாய் தொடர்ந்து

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Aasaiyaai Thodarnthu

Other Names

Aasaiyaai Thodarindhu

About

ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் – 2 எதற்காக பிடித்தாரோ அதை நான் பிடித்துக்கொள்ள 1. பின்னானவை மறந்தேன் மறந்தேன் நான் கண்முன்னே என் இயேசு தான் பரமன் அழைத்தாரே (அந்த) பந்தயப் பொருளுக்காய் இலக்கை நோக்கி ஓடுகிறேன் – 2 எதற்காய் அழைத்தாரோ அதை நான் செய்து முடிக்க – 2 2.கர்த்தராம் கிறிஸ்து இயேசு ராஜாவை அறிகிற அறிவின் மேன்மைக்காக பலமே பயனற்றவை நஷ்டம் குப்பையென தூக்கி நான் எறிந்து விட்டேன் எதற்காய் அழைத்தாரோ அதை நான் செய்து முடிக்க – 2