Song Profile

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Aathumaavae Karththaraiyae

Other Names

Aathumaavae Kartharaiyae

About

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு (2) நான் நம்புவது அவராலே(கர்த்தராலே) வருமே வந்திடுமே 1. விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீ தான் (2) உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் (2) -நான் 2. உன்னதமான கர்த்தர் கரத்தின் மறைவில் வாழ்கின்றோம் சர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம் (2) வாதை அணுகாது தீங்கு நேரிடாது (2) -நான் 3. பாழாக்கும் கொள்ளை நோய் மேற்கொள்ளாமல் பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார் (2) சிறகின் நிழலிலே மூடி மறைக்கின்றார் (2) -நான் 4. கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடம் ஆனார் – நாம் நம்பியிருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம் (2) சோதனை ஜெயிப்போம் சாதனை படைப்போம் (2) -நான் 5. நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும் இறுதிவரை வழிநடத்தும் தந்தை அல்லவா (2) இரக்கம் உள்ளவர் நம் இதயம் வாழ்பவர் (2) -நான்

Lyrics

Aaththumaavae karththaraiyae Nnokki amarnthiru (2) naan nampuvathu avaraalae(karththaraalae) varumae vanthidumae 1. vittuvidaathae nampikkaiyai vekumathi unndu visuvaasaththaal ulakaththaiyae velvathu nee thaan (2) unakkul vaalpavar ulakai aalpavar (2) -naan 2. unnathamaana karththar karaththin maraivil vaalkintom sarva vallavar nilalil thinam vaasam seykintom (2) vaathai anukaathu theengu naeridaathu (2) -naan 3. paalaakkum kollai Nnoy maerkollaamal paathukaaththu payam neekki jeyam tharukintar (2) sirakin nilalilae mooti maraikkintar (2) -naan 4. karththar namathu ataikkalamum pukalidam aanaar – naam nampiyirukkum nam thakappan entu solluvom (2) sothanai jeyippom saathanai pataippom (2) -naan 5. namathu thaevan ententaikkum sathaakaalamum iruthivarai valinadaththum thanthai allavaa (2) irakkam ullavar nam ithayam vaalpavar (2) -naan