Song Profile

அபிஷேகம் என் தலைமேலே

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Abishegam En Thalaimele

Other Names

Abishegam

About

அபிஷேகம் என் தலைமேலே ஆவியானவர் எனக்குள்ளே முழங்கிடுவேன் சுவிசேஷம் சிறுமைப்பட்ட அனைவருக்கும் அபிஷேகம் என்மேலே ஆவியானவர் எனக்குள்ளே இதயங்கள் நொறுக்கப்பட்டோர் ஏராளம் ஏராளம் காயம் கட்டுவேன் தேசமெங்கும் இயேசுவின் நாமத்தினால் சிறையிலுள்ளோர் ஆயிரங்கள் விடுதலை பெறணுமே கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும் கட்டுக்களை உடைக்கணும் துதியின் உடை போர்த்தணுமே ஒடுங்கின ஜனத்திற்கு துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலம் வேண்டுமே கிருபையின் கால இதுவன்றோ அறிவிக்கணும் அதிவேகமாய் இரட்சகர் இயேசு வரப்போகிறார் ஆயத்தமாகணுமே