Song Profile

ஆண்டவர் ஆளுகை

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Andavar Allugai Seikirar

Other Names

Aandavar Aalugai

About

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் அனைத்து உயிர்களே பாடுங்கள் ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர் எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர் 1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள் 2. எக்காள தொனி முழங்க இப்போது துதியுங்கள் வீணையுடன் யாழ் இசைத்து வேந்தனை துதியுங்கள் 3. துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில் நுழையுங்கள் அவர்நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர பலியிடுங்கள் 4. ஓசையுள்ள கைத்தாளத்தோடு நேசரை துதியுங்கள் சுவாசமுள்ள யாவருமே, இயேசுவை துதியுங்கள்

Lyrics

Andavar Allugai Seikirar aanndavar aalukai seykintar anaiththu uyirkalae paadungal raajaathi raajaa karththaathi karththar eppothum iruppavar inimaelum varupavar 1. makilvudanae karththarukku aaraathanai seyyungal aanantha saththaththotae thirumun vaarungal 2. ekkaala thoni mulanga ippothu thuthiyungal veennaiyudan yaal isaiththu vaenthanai thuthiyungal 3. thuthiyodum pukalchchiyodum vaasalil nulaiyungal avarnaamam uyarththidungal sthoththira paliyidungal 4. osaiyulla kaiththaalaththodu naesarai thuthiyungal suvaasamulla yaavarumae, Yesuvai thuthiyungal