Song Profile

ஆரவாரம் ஆர்ப்பாட்டம்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Aravaram Arpattam Appa

Other Names

Ummai Pugazhndhu

About

ஆரவாரம் ஆர்ப்பாட்டம் அப்பா சந்நிதியில் நாளெல்லாம் கொண்டாட்டம் நல்லவர் முன்னிலையில் நன்றிபாடல் தினமும் பாடுவோம் நல்ல தேவன் உயர்த்திப் பாடுவோம் 1. கல்வாரி சிலுவையிலே கர்த்தர் இயேசு வெற்றிச்சிறந்தார் கண்ணீரை மாற்றி நம்மை காலமெல்லாம் மகிழச் செய்தார் 2. கிறிஸ்துவை நம்பினதால் பிதாவுக்கு சொந்தமானோம் அப்பான்னு கூப்பிடப்பண்ணும் ஆவியாலே நிரப்பப்பட்டோம் 3. உயிர்த்த கிறி;ஸ்து நம்ம உள்ளத்திலே வந்துவிட்டார் சாவுக்கேதுவான நம்ம சரீரங்களை உயிர்ப்பிக்கின்றார் 4. ஆவிக்கேற்ற பலி செலுத்தும் ஆசாரிய கூட்டம் நாம் வெளிச்சமாய் மாற்றியவர் புகழ்ச்சிதனை பாடிடுவோம்

Lyrics

Aravaram Arpattam Appa aaravaaram aarppaattam appaa sannithiyil naalellaam konndaattam nallavar munnilaiyil nantipaadal thinamum paaduvom nalla thaevan uyarththip paaduvom 1. kalvaari siluvaiyilae karththar Yesu vettichchiranthaar kannnneerai maatti nammai kaalamellaam makilach seythaar 2. kiristhuvai nampinathaal pithaavukku sonthamaanom appaannu kooppidappannnum aaviyaalae nirappappattaோm 3. uyirththa kiri;sthu namma ullaththilae vanthuvittar saavukkaethuvaana namma sareerangalai uyirppikkintar 4. aavikkaetta pali seluththum aasaariya koottam naam velichchamaay maattiyavar pukalchchithanai paadiduvom