Song Profile

அரியணையில் வீற்றிருப்பவரே

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Ariyanaiyil Veetiruppavare

Other Names

Ariyanaiyil

About

அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை அடைக்கலமானவரே படைகளின் ஆண்டவரே இடுக்கண் வேளையிலே ஏற்ற துணை நீரே - உமக்கே பக்கம் நின்று வலுவூட்டுகிறீர் பாதுகாத்து பெலப்படுத்துகிறீர் தீமை அணுகாமல் காத்து சேர்த்திடுவீர் பரலோகம் எரிகின்ற அக்கினிச் சூளை எதுவும் என்னைத் தொடுவதில்லை ஆராதிக்கும் எங்கள் தெய்வம் எப்படியும் காப்பாற்றுவீர் - நாங்கள் நீர் செய்ய நினைத்ததெல்லாம் தடைபடாது என்றறிவேன் சகலத்தையும் செய்ய வல்லவர் அனைத்தையும் செய்து முடிப்பவர்