Song Profile

பயமில்லை பயமில்லையே

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Bayamillai Bayamillaye

Other Names

Bayamillaiye

About

பயமில்லை பயமில்லையே ஜெயம் ஜெயம்தானே – 2 ஜெபத்திற்கு பதிலுண்டு இயேசு நாமத்தில் ஜெயமுண்டு – 2 இயேசு நாமத்தில் ஜெயமுண்டு – 2 பயமில்லை பயமில்லையே ஜெயம் ஜெயம்தானே – 2 1.ஆபிரகாமின் தேவன் என்னோடே இருக்கின்றார் ஆசீர்வதிக்கின்றார் பெருக செய்திடுவார் – 2 ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2 தோல்வி எனக்கில்லையே நான் தோற்றுப்போவதில்லையே ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே – 2 பயமில்லை பயமில்லையே ஜெயம் ஜெயம்தானே – 2 2.இதயம் விரும்புவதை எனக்குத் தந்திடுவார் என் ஏக்கம் எல்லாமே எப்படியும் நிறைவேற்றுவார் -2 ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2 தோல்வி எனக்கில்லையே நான் தோற்றுப்போவதில்லையே ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே – 2 பயமில்லை பயமில்லையே ஜெயம் ஜெயம்தானே – 2 3.எதிராய் செயல்படுவோர் என் பக்கம் வருவார்கள் என் இரட்சகர் எனக்குள்ளே இதை இவ்வுலகம் அறியும் ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2 தோல்வி எனக்கில்லையே நான் தோற்றுப்போவதில்லையே ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே – 2 பயமில்லை பயமில்லையே ஜெயம் ஜெயம்தானே – 2 ஜெயம் உண்டு இயேசு நாமத்திலே – 4

Lyrics

Payamillai payamillaiyae jeyam jeyamthaanae - 2 jepaththirku pathilunndu Yesu naamaththil jeyamunndu - 2 Yesu naamaththil jeyamunndu - 2 payamillai payamillaiyae jeyam jeyamthaanae - 2 1.aapirakaamin thaevan ennotae irukkintar aaseervathikkintar peruka seythiduvaar - 2 jeyam eduppaen Yesu naamaththil - 2 tholvi enakkillaiyae naan thottuppovathillaiyae jeyam unndu Yesu naamaththilae - 2 payamillai payamillaiyae jeyam jeyamthaanae - 2 2.ithayam virumpuvathai enakkuth thanthiduvaar en aekkam ellaamae eppatiyum niraivaettuvaar -2 jeyam eduppaen Yesu naamaththil - 2 tholvi enakkillaiyae naan thottuppovathillaiyae jeyam unndu Yesu naamaththilae - 2 payamillai payamillaiyae jeyam jeyamthaanae - 2 3.ethiraay seyalpaduvor en pakkam varuvaarkal en iratchakar enakkullae ithai ivvulakam ariyum jeyam eduppaen Yesu naamaththil - 2 tholvi enakkillaiyae naan thottuppovathillaiyae jeyam unndu Yesu naamaththilae - 2 payamillai payamillaiyae jeyam jeyamthaanae - 2 jeyam unndu Yesu naamaththilae - 4