Song Profile

பயப்படாதே அஞ்சாதே

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Bayapadathae Anjathae

Other Names

Bayappadaadhe

About

பயப்படாதே அஞ்சாதே உன்னுடன் இருக்கிறேன் திகையாதே கலங்காதே நானே உன் தேவன் – 2 1. சகாயம் செய்திடுவேன் பெலன் தந்திடுவேன் – 2 நீதியின் வலக்கரத்தால் தாங்கியே நடத்திடுவேன் – 2 நீயோ என் தாசன் நான் உன்னை தெரிந்து கொண்டேன் – 2 வெறுத்து விடவில்லை உன்னை வெறுத்து விடவில்லை – பயப்படாதே 2.வலக்கரம் பிடித்துக்கொண்டேன் வழுவாமல் காத்துக்கொள்வேன் – உன் அழைத்தவர் நான் தானே நடத்துவேன் இறுதி வரை – உன்னை 3. உன்னை எதிர்ப்பவர்கள் எரிச்சலாய் இருப்பவர்கள் – 2 உன் சார்பில் வருவார்கள் உறவாடி மகிழ்வார்கள் – 2 4. மலைகள் நொறுக்கிடுவாய் குன்றுகளை பதராக்குவாய் போரடிக்கும் எந்திரம் நீ கூர்மையான புது எந்திரம்