Song Profile

பெலனே ஆயனே உம்மையே

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Belane Aayane Ummaiye

Other Names

Belanae

About

பெலனே ஆயனே உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே - என் இதயம் மகிழ்ச்சியால் களிகூர்கின்றதே -என் இன்னிசைப் பாடியே நன்றி கூருவேன் ஆசீர்வதியுமே பாரத தேசத்தை விடுதலை தர வேண்டும் உமது ஜனத்திற்கு நல்மேய்ப்பர் நீர்தானே நடத்தும் உம் பாதையில் சுமந்து காத்திடும் சுகம் தரும் தெய்வமே