Song Profile

தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Devan Namathu Adaikalamum

Other Names

Dhevan Enadhu

About

தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார் ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார் 1. பூமி நிலை மாறி மலைகள் நடுங்கினாலும் பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம் 2. யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார் ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார் 3. அமர்ந்திருந்து அவரே தேவனென்று அறிவோம் உயர்ந்தவர், பெரியவர், உலகை ஆள்பவர் 4. சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்

Lyrics

Thaevan namathu ataikkalamum pelanumaanaar aapaththu kaalaththil kooda irukkum thunnaiyumaanaar 1. poomi nilai maari malaikal nadunginaalum payappadamaattaோm payappadamaattaோm 2. yuththangalai thaduththu oyappannnukiraar eettiyai murikkiraar villai otikkiraar 3. amarnthirunthu avarae thaevanentu arivom uyarnthavar, periyavar, ulakai aalpavar 4. senaikalin karththar nammodu irukkiraar yaakkopin thaevan nam uyarntha ataikkalam