Song Profile

எஜமானனே என் இயேசு

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Ejamananey En Yesu Rajane

Other Names

Yejamaananane

About

எஜமானனே என் இயேசு ராஜனே எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே-என் எஜமானனே எஜமானனே என் இயேசு ராஜனே 1. உமக்காகத்தான் வாழ்கிறேன் உம்மைத்தான் நேசிக்கிறேன் பலியாகி எனை மீட்டீரே பரலோகம் திறந்தீரையா 2. உயிர் வாழும் நாட்களெல்லாம் ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான் அழைத்தீரே உம் சேவைக்கு – என்னை அதை நான் மறப்பேனோ 3. அப்பா உம் சந்நிதியில் தான் அகமகிழந்து களிகூருவேன் எப்போது உம்மைக் காண்பேன் -நான் ஏங்குதய்யா என் இதயம் 4. என் தேச எல்லையெங்கும் அப்பா நீ ஆள வேண்டும் வறுமை எல்லாம் மாறணும் -தேசத்தின் வன்முறை எல்லாம் ஒழியணும்

Lyrics

Ejamaananae en yaesu raajanae Ennamellaam aekkamellaam Um siththam seivadhuthaanae-en Ejamaananae ejamaananae En yaesu raajanae 1. Umakkaagathaan vaazhgiraen Ummaithaan naesikkiraen Baliyaagi enai meetteerae Paraloagam thirandheeraiyaa 2. Uyir vaazhum naatkalellaam Oadi oadi uzhaithiduvaen -naan Azhaiththeerae um saevaikku – ennai Adhai naan marapaenoa 3. Appaa um sannithiyil thaan Agamagizhandhu kalikooruvaen Eppoadhu ummai kaanbaen -naan Aengudhaiyaa en idhayam 4. En dhaesa ellaiyengum Appaa nee aala vaendum Varumai ellaam maaranum -dhaesathin Vanmurai ellaam ozhiyanum