Song Profile

என் தேவனே என் இராஜனே

Fr S J Berchmans

Tamil

Alternate Title

En Devane En Rajanae

Other Names

En Dhevane

About

என் தேவனே என் இராஜனே தேடுகிறேன் அதிகாலமே-2 தேவையெல்லாம் நீர்தானைய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 1.தண்ணீரில்லா நிலம் போல தாகமாயிருக்கிறேன்-2 உம் வல்லமை உம் மகிமை உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா-என்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 2.படுக்கையிலும் நினைக்கின்றேன் நடு இரவில் தியானிக்கின்றேன்-2 உம் நினைவு என் கனவு உறவெல்லாம் நீர்தானைய்யா-2 தேவையெல்லாம் நீர்தானைய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 3.மேலானது உம் பேரன்பு உயிரினும் மேலானது-2 என் உதடு உம்மை துதிக்கும் உயிருள்ள நாட்களெல்லாம்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 4. சுவையான உணவு போல திருப்தி அடைகிறேன் ஆனந்த என் உதடுகளால் அனுதினமும் துதிக்கின்றேன் 5.உம் சிறகின் நிழலில் தானே களிகூர்ந்து மகிழ்கின்றேன் உறுதியுடன் பற்றிக்கொண்டேன் உமது கரம் தாங்குதையா

Lyrics

En Devane En Rajanae Thedugiren Athikaalame-2 Thevayellaam Neerthaanayya Jeevanulla Natkalellaam-En Devane 1.Thanneerilla nilam pola Thaagamayirukkiren-2 Um vallamai um magimai Ullam ellaam yenkuthayyaa-en-2 Thevayellaam Neerthaanayya Jeevanulla Natkalellaam-En Devane 2.Padukkayilum ninaikkindren Nadu iravil thiyanikkindren-2 Um ninaivu en kanavu Uravellaam neerthaanayyaa-2 Thevayellaam Neerthaanayya Jeevanulla Natkalellaam-En Devane 3.Melaanthu um peranbu Uyirinum melaanathu-2 En uthadu ummai thuthikkum Uyirulla naatkalellaam-2 Thevayellaam Neerthaanayya Jeevanulla Natkalellaam-En Devane