Song Profile

என் கன்மலையும் மீட்பருமான

Fr S J Berchmans

Tamil

Alternate Title

En Kanmalaiyum Meetparumana

Other Names

En Kanmalaiyum en kanmalaiyanavar

About

என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2 1. துணிகர பாவ கிரியை மேற்கொள்ள முடியாது – 2 வசனம் தியானிப்பதால் வாழ்வேன் பரிசுத்தமாய் – 2 இயேசைய்யா இரட்சகரே இரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும் 2. வார்த்தையின் வல்லமையால் உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – உம் பாதையில் நடப்பதினால் ஞானம் பெறுகின்றேன் – உம் 3. இதயம் மகிழ்கின்றது வசனம் உட்கொள்வதால் – உம் கண்கள் மிளிர்கின்றன வார்த்தையின் வெளிச்சத்தினால் – உம் 4. தங்கம் பொன்னைவிட அதிகமாய் விரும்புகிறேன் – 2 தேனின் சுவையை விட சுவைத்து மகிழ்கின்றேன் – 2 5. வாயின் சொற்களினால் எச்சரிக்கப்படுகின்றேன் – உம் கைக்கொண்டு வாழ்வதினால் மிகுந்த பலனுண்டு