Song Profile

என் உள்ளமே இளைப்பாறிடு

Fr S J Berchmans

Tamil

Alternate Title

En Ullame Ilaipaaridu

Other Names

En Ullame

About

என் உள்ளமே இளைப்பாறிடு இயேசப்பா உனக்கு நன்மை செய்தார் கால்கள் இடறாமல் காப்பாற்றினார் சாவிலிருந்து விடுவித்தார் நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார் ஊழியன் என்னையும் உயர்த்திவிட்டார் எளிய உள்ளத்தை பாதுகாத்தார் தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார் மன்றாடும் போது செவிசாய்த்தார் மறவாமல் உறவாடி மகிழச்செய்தார் விண்ணப்பம் கேட்டார் அன்புகூர்வேன் விடுதலை தந்தார் நன்றி சொல்வேன்

Lyrics

En ullamae ilaippaaridu iyaesappaa unakku nanmai seythaar kaalkal idaraamal kaappaattinaar saavilirunthu viduviththaar Nnoyin kattukal avilththuvittar ooliyan ennaiyum uyarththivittar eliya ullaththai paathukaaththaar thaalntha nenjaththai meettukkonndaar mantadum pothu sevisaayththaar maravaamal uravaati makilachcheythaar vinnnappam kaettar anpukoorvaen viduthalai thanthaar nanti solvaen