Song Profile

En Vaazhvin Muzhu என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

En Vaazhvin Muzhu

Other Names

En Vaazhvin

About

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மோடு இருப்பது தான் – 2 இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன் என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன் எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன் அல்லேலூயா… (4) 1. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்புகழ் பாடி மகிழ்வதுதான் இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் எப்போதுமே புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் 2. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மை நேசித்து வாழ்வதுதான் இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன் என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன் எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன் 3. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதான் இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன் என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன் எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்

Lyrics

En vaalvin mulu aekkamellaam ummodu iruppathu thaan – 2 iravum pakalum ummoduthaan iruppaen enna naernthaalum ummoduthaan iruppaen eppothumae naan ummoduthaan iruppaen allaelooyaa… (4) 1. en vaalvin mulu aekkamellaam umpukal paati makilvathuthaan iravum pakalum pukalpaati makilnthiruppaen enna naernthaalum pukalpaati makilnthiruppaen eppothumae pukalpaati makilnthiruppaen 2. en vaalvin mulu aekkamellaam ummai naesiththu vaalvathuthaan iravum pakalum ummaiththaan naan naesippaen enna naernthaalum ummaiththaan naan naesippaen eppothumae ummaiththaan naan naesippaen 3. en vaalvin mulu aekkamellaam um siththam seyvathuthaan iravum pakalum um siththam seythiduvaen enna naernthaalum um siththam seythiduvaen eppothumae um siththam seythiduvaen